வீடியோக்களை எடிட் செய்ய உதவும் ஆப்ஸ்எந்தவித கொண்டாட்டங்கள், சந்தோஷமான நிகழ்வுகளையும் புகைப்படங்களாகவும், வீடியோக்களாகவும் எடுத்து வைக்கிறோம்.

இதனை எடிட் செய்து அழகான பொக்கிஷமாக மாற்றி வைப்பவர்கள் ஏராளம்.

இவர்களுக்காகவே உள்ளது Videoshop Apps, இதில் நாம் நினைத்தபடி வீடியோக்களை உருவாக்க முடியும்.

வீடியோ கிளிப்பிற்கான வேகத்தையும் முடிவு செய்யலாம், தேவையான ஓடியோ எடிட்டிங் வசதியும் உள்ளது.


இதற்கு முதல் கூகுள் ப்ளே ஸ்டோரில் Videoshop ஆப்பை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

Record / Album ஆப்ஷன் காட்டப்படும், உங்களுக்கு தேவையான தெரிவு செய்த பின்னர், Editing Screen-ல் Trim, Sound, Speed, Tranx, Resize என்பது போன்ற ஆப்ஷன்கள் இருக்கும்.

உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு வீடியோவை எடிட் செய்து கொள்ளலாம்.

எடிட் செய்த பின்னர் பயன்பாட்டின் மேல் வலது மூலையில் Done என்ற பட்டனை கிளிக் செய்யவும், அடுத்த Next கொடுத்த பின்னர் இறுதியாக Share கொடுக்கவும்.

பாப்-அப் மெனுவில் Gallery-யை தெரிவு செய்து சேமித்து வைக்கலாம் அல்லது சமூகவலைத்தளங்களில் ஷேர் செய்தும் கொள்ளலாம்.
வீடியோக்களை எடிட் செய்ய உதவும் ஆப்ஸ் வீடியோக்களை எடிட் செய்ய உதவும் ஆப்ஸ் Reviewed by ANBUTHIL on 5:55 PM Rating: 5
Powered by Blogger.