mobile
மார்ச் 2017 வரை JIO முழுவதும் ஃப்ரீ!
இன்று ரிலையன்ஸின் முகேஷ் அம்பானி, ஜியோ பற்றி பேசினார். டிசம்பர் நான்காம் தேதி முதல் ஒவ்வொரு புதிய ஜியோ வாடிக்கையாளருக்கும் ஜியோ டேட்டா, வாட்ஸ், வீடியோ, ஆப்ஸ் என அனைத்து சேவைகளும் 2017 மார்ச் 31ம் தேதி வரை இலவசமாக கிடைக்கும் என அறிவித்துள்ளார்.
இதன் பெயர் "JIO HAPPY NEW YEAR OFFER".