உங்களது ஸ்மார்ட் போன் தொலைந்து போனால் என்ன செய்வது?

நமது தகவல்கள் அனைத்தையும் ஸ்மார்ட்போனில் தான் சேமித்து வைக்கிறோம், ஒருவேளை போன் தொலைந்து போனால் என்ன செய்வது?நமது தகவல்களை தவறான வழியில் உபயோகப்படுத்த நேரிடலாம், எனவே தொலைந்து போனவுடன் போனை செயலிழக்க செய்வது தான் சிறந்த வழி.

ஆன்ட்ராய்டு போனில் Device Manager என்ற செயலியை கொண்டும், ஆப்பிள் ஐபோனில் Find My iPhone என்ற அம்சம் கொண்டும் செயலிழக்க செய்யலாம்


Apps
மிகவும் கடினமான Unlock Pattern–களை பயன்படுத்தியும் செயலிழக்க செய்ய முடியும்.
போனில் இருக்கும் தகவல்களை என்கிரிப்ட் செய்வதும் சிறந்த பலனை தரும், இதனை ஆன்ட்ராய்டு கருவியின் Security Settings சென்று ஆக்டிவேட் செய்து கொள்ளலாம்.

என்ன தான் ஆப்கள், Pattern-கள் கொண்டு செயலிழக்கம் செய்தாலும், உங்கள் தகவல்களை தவறான வழியில் பயன்படுத்தாமல் தடுக்க பொலிசில் புகார் மனு அளிப்பதே சிறந்தது.
உங்களது ஸ்மார்ட் போன் தொலைந்து போனால் என்ன செய்வது? உங்களது ஸ்மார்ட் போன் தொலைந்து போனால் என்ன செய்வது? Reviewed by ANBUTHIL on 10:40 AM Rating: 5
Powered by Blogger.