பணம் அனுப்பணுமா? இனி பேஸ்புக்கே போதும்

சமூக வலைத்தளங்களில் நம்பர் 1 என்றால் அது பேஸ்புக் தான். தினம் தினம் புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி வரும் பேஸ்புக் தற்போது மெசஞ்சர் ஆப் வழியாக மொபைல் பண பரிவர்த்தனை சேவையை தொடங்கியுள்ளது.டெபிட் கார்டு இருந்தாலே போதுமானது, எவ்வித கட்டணமும் இன்றி இலவசமாக இந்த சேவையை பயன்படுத்தலாம்.

தற்போது அமெரிக்காவில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வரும் இந்த வசதி விரைவில் மற்ற நாடுகளுக்கும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.நமது டெபிட் கார்டு பற்றிய தகவல்களை மெசஞ்சர் அப்ளிக்கேஷனில் சேர்த்த பின்பு Paypalபோன்றே Electronic Money Transfer வசதி இதிலும் தரப்பட்டுள்ளது. பயனாளர்களின் டெபிட் கார்டு பற்றி விவரங்களை பாதுகாப்பதற்காக 'Pin Based Password' பாதுகாப்பும் தரப்பட்டுள்ளது.
பணம் அனுப்பணுமா? இனி பேஸ்புக்கே போதும் பணம் அனுப்பணுமா? இனி பேஸ்புக்கே போதும் Reviewed by அன்பை தேடி அன்பு on 12:51 PM Rating: 5
Powered by Blogger.