mobile
6GB பிரதான நினைவகத்துடன் அறிமுகமாகும் Vivo Xplay 5 ஸ்மார்ட் கைப்பேசி
தற்போது முன்னணியில் உள்ள அனைத்து கைப்பேசி வடிவமைப்பு நிறுவனங்களும் அதிகூடிய பிரதான நினைவகமாக 3GB RAM இனை பயன்படுத்தி வருகின்றன.ஆனால் முதன் முறையாக 6GB RAM இணை பிரதான நினைவகமாக கொண்ட ஸ்மார்ட் கைப்பேசியினை Vivo நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.
இவை தவிர 16 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 3600 mAh மின்கலம் என்பவற்றினையும் கொண்ட இக் கைப்பேசியின் விலையானது 654 டொலர்கள் ஆகும்.