google
குழந்தைகளுக்கு ‘கிடில்’ எனப்படும் புதிய இணையதள சேவையை அறிமுகப்படுத்தியுள்ள கூகுள்
கூகுள் நிறுவனம் குழந்தைகளுக்கு கிடில் (www.kiddle.co) எனப்படும் புதிய இணையதள சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. குழந்தைகள் மற்றும் சிறுவர்களை இலக்காகக் கொண்டு இந்த சேவை வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூகுள் அறிவித்துள்ளது. குழந்தைகளும், சிறுவர்களும் பார்க்கக் கூடிய, தேடப்படும் பொருள் சார்ந்த தளங்கள் மட்டுமே இதில் காட்டப்படும்.