பேஸ்புக்கில் புதிய வசதி அறிமுகம்! (வீடியோ இணைப்பு)

முன்னணி சமூக வலைத்தளமான பேஸ்புக் ரியாக்சன் பட்டன்ஸ் வசதியை அறிமுகம் செய்துள்ளது.இதில் 6 வகை ரியாக்சன்ஸ் பட்டன்ஸ் உள்ளன.பிடித்துள்ளது, மகிழ்ச்சி, வருத்தம், கோபம், ஆச்சரியம், அன்பு ஆகிய உணர்வுகளை வெளிப்படும் பட்டன்ஸ் இவை என்பது குறிப்பிடத்தக்கது.
இனி லைக் மட்டும் போடணும் என்று அவசியமில்லை. இதன் மூலம் பிடிக்காத கருத்து என்பதை வெளிப்படுத்தவும் செய்யலாம்.

பேஸ்புக்கில் புதிய வசதி அறிமுகம்! (வீடியோ இணைப்பு) பேஸ்புக்கில் புதிய வசதி அறிமுகம்! (வீடியோ இணைப்பு) Reviewed by அன்பை தேடி அன்பு on 5:17 PM Rating: 5
Powered by Blogger.