newmobile
13 மெகாபிக்சல் கமெரா வசதி கொண்ட Lenovo Vibe P1 Turbo ஸ்மார்ட்கைப்பேசி!
லெனோவா நிறுவனம் Lenovo Vibe P1 Turbo ஸ்மார்ட்கைப்பேசியை அறிமுகப்படுத்தியுள்ளது.டூயல் சிம் ஆதரவு கொண்ட Lenovo Vibe P1 Turbo ஸ்மார்ட்கைப்பேசி ஆண்ட்ராய்டு 5.1 லாலிபாப் மூலம் இயங்குகிறது.
இந்த ஸ்மார்ட்கைப்பேசியில் Adreno 405 ஜிபியூ மற்றும் 3ஜிபி RAM உடன் இணைந்து 1.5GHz அக்டா கோர் குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 615 ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது.
இந்த கைப்பேசியில் 5000mAh பேட்டரி திறன் மூலம் இயக்கப்படுகிறது.