mobile
Mobile டாப் 10 ரூ.5000க்கு தலைசிறந்த மொபைல் போன்கள்.!!
ஸ்மார்ட்போன் பயன்பாடு தினசரி அடிப்படையில் அதிகரித்து கொண்டே வரும் நிலையில் பழைய கருவியில் போர் அடித்தவுடன் புதிய மொபைல் வாங்குவோர் எண்ணிக்கையும் அதிகரிக்கின்றது எனலாம். குறைந்த பட்ஜெட் ஸ்மார்ட்போன் கருவிகளுக்கு பெயர் போன இந்திய சந்தையில் இன்று வாங்க தலைசிறந்த கருவிகள் எவை என்பதை இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.
மொபைல் போன் வாங்க திட்டமிட்டிருக்கின்றீர்களா, ரூ.5000 பட்ஜெட்டில் புதிய மொபைல் வாங்க இருப்பவர்கள் இந்த பட்டியலில் இருக்கும் ஒரு மாடல் மொபைல் போனினை தேர்வு செய்வது நல்லது. தற்சமயம் இந்திய சந்தையில் தலைசிறந்த கருவியாகளின் டாப் 10 பட்டியலை தான் இங்கு தொகுத்திருக்கின்றோம.
முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.
இன்ஃபோகஸ் எம்260
சந்தையில் இந்த கருவி ரூ.3,939 முதல் விற்பனை செய்யப்படுகின்றது 4.5 இன்ச் திரை 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் பிராசஸர் 1 ஜிபி ரேம் 5 எம்பி ப்ரைமரி கேமரா, எல்ஈடி ப்ளாஷ், 2 எம்பி முன்பக்க கேமரா 2000 எம்ஏஎச் பேட்டரி
இன்டெக்ஸ் அக்வா 3ஜி
சந்தையில் இந்த கருவி ரூ.2,919 முதல் விற்பனை செய்யப்படுகின்றது 4.0 இன்ச் திரை 1.0 ஜிகாஹெர்ட்ஸ் டூயல்கோர் மீடியாடெக் பிராசஸர் 256 எம்பி ரேம் 2 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி முன்பக்க கேமரா 1400 எம்ஏஎச் பேட்டரி
சோலோ ஒன் எச்டி
சந்தையில் இந்த கருவி ரூ.4,777 முதல் விற்பனை செய்யப்படுகின்றது 5.0 இன்ச் திரை 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் பிராசஸர் 1 ஜிபி ரேம் 8 எம்பி ப்ரைமரி கேமரா, எல்ஈடி ப்ளாஷ், 5 எம்பி முன்பக்க கேமரா 2300 எம்ஏஎச் பேட்டரி
லாவா ஐரிஸ் எக்ஸ்1
செல்பீ சந்தையில் இந்த கருவி ரூ.4,994 முதல் விற்பனை செய்யப்படுகின்றது 4.5 இன்ச் திரை 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் பிராசஸர் 1 ஜிபி ரேம் 8 எம்பி ப்ரைமரி கேமரா, எல்ஈடி ப்ளாஷ், 5 எம்பி முன்பக்க கேமரா 2000 எம்ஏஎச் பேட்டரி
லெனோவோ ஏ1000
சந்தையில் இந்த கருவி ரூ.4,069 முதல் விற்பனை செய்யப்படுகின்றது 4.0 இன்ச் திரை 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர் 1 ஜிபி ரேம் 5 எம்பி ப்ரைமரி கேமரா, எல்ஈடி ப்ளாஷ், 0.3 எம்பி முன்பக்க கேமரா 2000 எம்ஏஎச் பேட்டரி
பிக்யூ எஸ்37
சந்தையில் இந்த கருவி ரூ.1,899 முதல் விற்பனை செய்யப்படுகின்றது 3.5 இன்ச் திரை 1.2 ஜிகாஹெர்ட்ஸ் டூயல்கோர் பிராசஸர் 512 எம்பி ரேம் 3 எம்பி ப்ரைமரி கேமரா, எல்ஈடி ப்ளாஷ், 0.3 எம்பி முன்பக்க கேமரா 1800 எம்ஏஎச் பேட்டரி
சாம்சங் இசட்1
சந்தையில் இந்த கருவி ரூ.4,490 முதல் விற்பனை செய்யப்படுகின்றது 4.0 இன்ச் திரை 1.2 ஜிகாஹெர்ட்ஸ் டூயல்கோர் பிராசஸர் 768 எம்பி ரேம் 3.1 எம்பி ப்ரைமரி கேமரா, எல்ஈடி ப்ளாஷ், 0.3 எம்பி முன்பக்க கேமரா 1500 எம்ஏஎச் பேட்டரி
லெனோவோ ஏ2010
சந்தையில் இந்த கருவி ரூ.4,490 முதல் விற்பனை செய்யப்படுகின்றது 4.5 இன்ச் திரை 1.0 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் பிராசஸர் 1 ஜிபி ரேம் 5 எம்பி ப்ரைமரி கேமரா, எல்ஈடி ப்ளாஷ், 2 எம்பி முன்பக்க கேமரா 2000 எம்ஏஎச் பேட்டரி
சோலோ இரா எச்டி
சந்தையில் இந்த கருவி ரூ.4,975 முதல் விற்பனை செய்யப்படுகின்றது 5.0 இன்ச் திரை 1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்ப்ரெட்ரம் பிராசஸர் 1 ஜிபி ரேம் 8 எம்பி ப்ரைமரி கேமரா, எல்ஈடி ப்ளாஷ், 5 எம்பி முன்பக்க கேமரா 2500 எம்ஏஎச் பேட்டரி
மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ்
ஸ்பார்க் சந்தையில் இந்த கருவி ரூ.4,900 முதல் விற்பனை செய்யப்படுகின்றது 4.7 இன்ச் திரை 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் பிராசஸர் 1 ஜிபி ரேம் 8 எம்பி ப்ரைமரி கேமரா, எல்ஈடி ப்ளாஷ், 2 எம்பி முன்பக்க கேமரா 2000 எம்ஏஎச் பேட்டரி
மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க அன்பை தேடி முகநூல் பக்கம்.