பேஸ்புக்கிடம் கைமாறும் மைஸ்பேஸ்(myspace)?

பேஸ்புக் ஆனது தற்போதுள்ள பிரம்மாண்டமான இணைய நிறுவனங்களுள் ஒன்ற என்பது அனைவரும் அறிந்ததே.இன்றைய நிலையில் பேஸ்புக் ஆனது 300 பில்லியன் டொலர் பெறுமதியான பங்குகளையும், 1 பில்லியனிற்கும் மேற்பட்ட பயனர்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது.

இவ்வாறன நிலையைில் அந்நிறுவனத்துடன் இணைந்து இயங்குதவற்கு myspace நிறுவனத்தின் தலைமை அதிகாரியான Chris DeWolfe என்பவர் Mark Zuckerberg உடன் பேச்சுவார்த்தை நிகழ்த்தியுள்ளார்.

எனினும் இணைந்து இயங்குதவதற்கு மறுத்த Zuckerberg 75 மில்லியன் டொலர்கள் செலுத்தி மைஸ்பேஸினை தாம் விலைக்கு வாங்குவதாக தெரிவித்துள்ளார்.
பேஸ்புக்கிடம் கைமாறும் மைஸ்பேஸ்(myspace)? பேஸ்புக்கிடம் கைமாறும் மைஸ்பேஸ்(myspace)? Reviewed by ANBUTHIL on 1:25 PM Rating: 5
Powered by Blogger.