பகுதிநேர வேலை தேடுவோருக்கு ஒரு இணையத்தளம்

வேலை தேடுவதறக்கு பல இணையத்தளங்கள் இருக்க பகுதி நேர வேலை தேடுவோருக்கு உதவ ஒரு இணையத்தளம் தயாராக இருக்கின்றது.கணினி நிறுவனத்தில் வேலை செய்யும் ஒரு தமிழனால் நண்பர்களின் கூட்டு முயற்சியில் ஆரம்பிக்கப்பட்டு தற்போது 7 ஆயிரத்திற்கும் அதிகமான பகுதி நேர வேலை தேடுவோர் பதிவு செய்து தங்களுக்கு உகந்த வேலையை பெற்று வருகின்றனர். சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. 
பல முன்னணி சிறு நிறுவங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் சிறந்த வேலை வாய்ப்பை அளிக்கின்றன.
                                                முகவரி
பகுதிநேர வேலை தேடுவோருக்கு ஒரு இணையத்தளம் பகுதிநேர வேலை தேடுவோருக்கு ஒரு இணையத்தளம் Reviewed by அன்பை தேடி அன்பு on 9:00 AM Rating: 5
Powered by Blogger.