facebook
புதிய இமாலய சாதனை படைத்தது பேஸ்புக்
பல சமூக வலைத்தளங்கள் காணப்பட்ட போதிலும் முன்னணி வலைத்தளமாக விளங்குவது பேஸ்புக் ஆகும்.இது இணைய தரப்படுத்தல்களின் வரிசையில் கூகுளிற்கு அடுத்ததாக இரண்டாவது இடத்தில் இருப்பது அனைவரும் அறிந்ததே.இவ்வாறான தளமானது தற்போது மற்றுமொரு சாதனையை நிகழ்த்தியுள்ளது.
அதாவது ஸ்மார்ட் மொபைல் சாதனங்களில் பயன்படுத்தப்படும் அப்பிளிக்கேஷன்களில் முதன்மையானதாக இவ்வருடத்தில் காணப்பட்டுள்ளது.
இவற்றிற்கு அடுத்தபடியாகவே Google Search, Google Play, Instagram, Apple Music, Google Maps போன்றவை காணப்படுகின்றன.