driver
கணினியிலுள்ள ட்ரைவர் மென்பொருட்களை இலகுவாக அப்டேட் செய்ய
விண்டோஸ் இயங்குதளத்தில் செயற்படும் கணனிகளில் ட்ரைவர் மென்பொருளை அப்டேட் செய்து கணினியின் வேகத்தினை கூட்டுவதற்கு Driver Booster எனும் மென்பொருள் பயனுள்ளதாக காணப்படுகின்றது.
இதனால் பழைய ட்ரைவர் மென்பொருட்கள் மூலம் கணினியின் வேகம் மந்தமாதல், இயங்குதளத்தில் வழுக்கள் ஏற்படுதல் என்பன தவிர்க்கப்படுகின்றன.