mobile
ஒரு கைப்பேசியில் தனித்தனியாக WhatsApp பயன்படுத்த வேண்டுமா?
ஒரு கைப்பேசியில் இரண்டு நம்பர்களுக்கும் தனித் தனியாக WhatsApp பயன்படுத்தும் விதமாக புதிய செயலி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.திசா (Disa) என்ற இந்த செயலியின் மூலம், உங்கள் கைப்பேசியில் உள்ள இரண்டு எண்களுக்கும், தனித்தனியாக WhatsApp பயன்படுத்திக் கொள்ளலாம்.
இதற்கான வழிமுறைகள் மிக எளியவை. திசா செயலியைhttps://play.google.com/store/apps/details?id=com.disa&hl=en என்ற இணைப்பின் மூலம் உங்கள் கைப்பேசியில் பதிவிறக்கம் செய்து Install செய்து கொள்ளுங்கள்.
ஆனால் தற்போது திசா செயலியில் உள்ள WhatsApp மூலம் செய்திகளை அனுப்ப மட்டுமே முடியும்.WhatsApp கால்கள் (WhatsApp call) செய்ய முடியாது.
அதே போல Android கைப்பேசிகளில் மட்டுமே தற்போது இந்த செயலி வேலை செய்யும்.