இலவசமாக ஒரு இமேஜ் எடிட்டர்

Photo Pos Pro Photo Editor ஆனது போட்டோஷாப் போல ஒரு இமேஜ் எடிட்டர். நிறைய Picture Format-களை சப்போர்ட் செய்யும் இது போட்டோஷாப் போலவே நிறைய வேலைகளை நம் படங்களில் செய்ய உதவுகிறது. இது இலவசமாக கிடைப்பது நமக்கு பெரிய மகிழ்ச்சி.


சிறப்பம்சங்கள் : 
நிறைய Format-களை சப்போர்ட் செய்யும் வசதி.
Scanners, Digital Camera போன்றவற்றில் எடுத்த படங்களை சப்போர்ட் செய்கிறது.
மேம்பட்ட எடிட்டிங் டூல்ஸ் மற்றும் செயல்பாடுகள்
மிகத் துல்லியமான அளவுக்கு டிசைன் செய்ய உதவும் டூல்ஸ்
கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் உருவாக்க உதவும் டூல்ஸ்
நிறைய வசதிகளுடன் டெக்ஸ்ட் டூல்ஸ்
ஸ்பெஷல் எபக்ட்ஸ்
எபக்ட்களை சேமித்துக் கொள்ளும் வசதி.மற்றும் பல.
இலவசமாக ஒரு இமேஜ் எடிட்டர் இலவசமாக ஒரு இமேஜ் எடிட்டர் Reviewed by ANBUTHIL on 8:30 PM Rating: 5
Powered by Blogger.