facebook
பேஸ்புக் நிறுவனம் தரும் அதிரடி வசதி
பேஸ்புக் நிறுவனமானது தற்போது டுவிட்டர் மற்றும் கூகுள் நிறுவனத்துடன் கடுமையாக போட்டி போட்டு முன்னேறி வருகின்றது.இதற்காக அதிரடி வசதிகளை வழங்கி பயனர்களை தன்பக்கம் ஈர்க்கும் முயற்சிகளில் களமிறங்கியுள்ளது.
இவற்றில் அனைத்து பயனர்களினதும் Public Posts, மற்றம் Pages என்பவற்றினை தேடிப் பெறக்கூடியதாக இருக்கின்றது.
மேலும் குறித்த தேடலுக்கான பதில்கள் நிகழ்நேர முறையில் (Real Time) கிடைக்கக்கூடியதாகவும் காணப்படுகின்றமை சிறப்பம்சமாகும்.