chat
Firefox உலாவியில் இனி நேரடியாக free chating செய்யலாம்
Mozilla நிறுவனம் இம்மாதம் தனது Firefox உலாவியின் 41வது பதிப்பினை அறிமுகம் செய்கின்றது.இப் புதிய பதிப்பில் Firefox Hello எனப்படும் உடனடி குறுஞ்செய்தி சேவையினை வழங்குகின்றது.
இது தவிர வீடியோ அழைப்பினை ஏற்படுத்தும் வசதியும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
இச் சேவையினை எந்தவொரு இயங்குதளத்தினைக் கொண்ட கணினியிலும் உள்ள Firefox உலாவியின் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும்.