கணினியிலிருந்து பென்டிரைவ்களை அகற்றும்போது Safely Remove அவசியமா?

துணைச்சேமிப்பு சாதனமாகக் கருதப்படும் பென்டிரைவ்களை கணினியில் இணைத்துப் பயன்படுத்திய பின்னர் அதனை அகற்றும்போது Safely Remove கொடுக்க வேண்டிய அவசியம் இருந்தது.எனினும் இதற்காக 30 வினாடிகள் வரை காத்திருக்க வேண்டும் என்பதால் காலப்போக்கில் இச்செயல்முறையை பின்பற்றும் நடைமுறை அதிகளவானவர்களிடம் இல்லாமல் போய்விட்டது.

அதாவது Safely Remove பயன்படுத்தாமல் செயற்பாடு முடிந்ததும் நேரடியாகவே பென்டிரைவ்வினை கணினியிலிருந்து அகற்றிவிடுவார்கள்.

இவ்வாறான செயற்பாட்டினால் பென்டிரைவ்வின் ஆயுட்காலம் விரைவாக குறைவடைய வாய்ப்புக்கள் இருப்பதுடன், கணினியிலும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
கணினியிலிருந்து பென்டிரைவ்களை அகற்றும்போது Safely Remove அவசியமா? கணினியிலிருந்து பென்டிரைவ்களை அகற்றும்போது Safely Remove அவசியமா? Reviewed by அன்பை தேடி அன்பு on 7:29 PM Rating: 5
Powered by Blogger.