தொலைந்ததாக கருதிய மொபைலை கைதட்டுவதன் கண்டுபிடிக்க

நண்பர்களே உங்கள் மொபைல் உங்கள் அறையில் அல்லது, Office இல் தவறுதலாக எங்காவது வைத்து விட்டு அதை மறந்த பிறகு அதை கண்டுபிடிக்க கடினமாக உள்ளதா அப்போ இந்த App பயன்படுத்துங்க பாஸ் !! நீங்கள் கைதட்டுவது(Clap) மூலம் உங்கள் மொபைல் Ring அடிக்கும்...


நம்மில் பலருக்கு மொபைல் ஐ அருகிலையே வைத்துவிட்டு அதை தொலைந்ததாக கருதி தேவையில்லாமல் பல இடங்களில் தேடி நேரங்களை வினாகிவிடும்.. எனவே அவர்களுக்கு இந்த மென்பொருள் மிகவும் உதவியாக இருக்கும்
.
இதில் உள்ள ஒரு சிறப்பு அம்சம் , மொபைல் Silent இல் இருந்தால் கூட கைதட்டினால் ரிங் அடிக்கும்..
.
மேலும் இதில் Flash Alert Mode ம் உள்ளது.. அதாவது மின்சாரம் இல்லாத நேரத்தில் கைதட்டுவதன் மூலம் Flash லைட் எரியும் இதனால் உங்கள் மொபைல் கண்டுபிடிக்க சுலபமாக இருக்கும்
.
இந்த மென்பொருள் உங்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.

தொலைந்ததாக கருதிய மொபைலை கைதட்டுவதன் கண்டுபிடிக்க தொலைந்ததாக கருதிய மொபைலை கைதட்டுவதன் கண்டுபிடிக்க Reviewed by அன்பை தேடி அன்பு on 1:21 PM Rating: 5
Powered by Blogger.