இன்றைய Smart Phone களில் பிரதானமானதும் அதிகம் பயன்படுத்தப்படுவதும் அதில் இருக்கும் ஒரே ஒரு Button ஆன Home Button ஏ ஆகும். அதனையே பயன்படுத்துவதனால் அது பழுதாகி விடுமோ என அச்சத்தில் பயன்படுத்துபவர்களும் நம்மில் உண்டு.

இதற்கான தீர்வை தருகிறது Toucher எனும் Android Smart Phone களுக்கான Application இதனை உங்கள் Android சாதனத்துக்கு தரவிறக்கி நிறுவிப்பாருங்கள் மாற்றத்தை உணர்வீர்கள்.

இதில் மேலும் பல Themeகள் உள்ளன, அட டவுன்லோட் தான் பண்ணிபாருங்கலே கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும்.