நீங்கள் இரவில் அதிகமாக மொபைல் பயன்படுத்துபவரா ?

நீங்கள் இரவில் அதிகமாக மொபைல் பயன்படுத்துபவரா ? அப்போ உங்கள் கண்களை பாதுக்காக இந்த App பயன்படுத்துங்க பாஸ் !!நண்பர்களே சிலர் இரவில் அதிகமாக மொபைல்லை பயன்படுத்துவதால் அவர்களுக்கு கண் கூச்சல் அல்லது எரிச்சல் ஏற்படுகின்றது,முழுமையாக Brightness குறைத்தால் கூட சிலருக்கு இந்த எரிச்சல் ஏற்படுகின்றது..

எனவே இந்த எரிச்சல் நாளடைவில் உங்கள் கண்களையே பெரியதாக பாதித்துவிடும்
.
ஆனால் இந்த Appஐ பயன்படுத்துவதால் உங்களை அந்த ஆபத்தில் இருந்து காப்பாற்றுகின்றது ... நீங்கள் இந்த Appஐ டவுன்லோட் பண்ணிட்டு அதில் Night Mode என்று ஒரு Option இருக்கும் அதை டிக் செய்தால் மட்டும் போதும்..கண் கூச்சல் அல்லது எரிச்சல் போன்ற ஆபத்தில் இருந்து உங்களை பாதுகாக்கின்றது...
☆★☆ ---> Eyes Protector <--- ☆★☆
.
நீங்கள் இரவில் அதிகமாக மொபைல் பயன்படுத்துபவரா ? நீங்கள் இரவில் அதிகமாக மொபைல் பயன்படுத்துபவரா ? Reviewed by ANBUTHIL on 2:10 PM Rating: 5
Powered by Blogger.