செல்பி எடுப்பதற்காக புதிய அப்ளிகேஷன்

மக்கள் மத்தியில் பிரபல்யமாக இருந்து செல்பி எடுப்பதற்கு புது அப்ளிகேஷன் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.மக்களிடையே இருக்கின்ற இந்த மோகத்தை வைத்து பல செல்போன் நிறுவனங்கள் செல்பிக்காகவே பிரத்யேகமான செல்போன்களை தயாரிக்கின்றனர்.

மேலும் செல்பிக்காகவே பல அப்ளிகேஷன் உருவாக்கி வருகின்ற நிலையில் தற்போது எளிதாக செல்பி எடுக்க ஒரு புதிய அப்ளிகேஷன் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

                                     

'ட்ரிகர்டிராப் செல்பி' (Triggertrap) என்ற புதிய அப்ளிகேஷன், ஒலி மூலமாக செல்போன் கமெராவை இயக்குகிறது. இதனை தற்போது ஐஓஎஸ் ஸ்டோரில் இருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
செல்பி எடுப்பதற்காக புதிய அப்ளிகேஷன் செல்பி எடுப்பதற்காக புதிய அப்ளிகேஷன் Reviewed by ANBUTHIL on 6:43 PM Rating: 5
Powered by Blogger.