கணினி பற்றிய அடிப்படை அறிவை பெற்றோருக்கு வழங்க

இன்றைய உலகில் கணினி மிக முக்கியமான சாதனமாக மாறிவிட்டது. இதனை பல்லாயிரக் கணக்கான மக்கள் உலகம் முழுவதுமாக உபயோகப்படுத்துகிறார்கள். எனவே இப்படிப் பட்ட பயன் தரும் கருவியைப் பயன்படுத்துவதற்கு உங்கள் பெற்றோர்களுக்கும் சொல்லிக் கொடுத்தால் எவளவு நன்றாக இருக்கும். இதற்காகவே Google ஓர் புதிய தளத்தை நிறுவியுள்ளது அதன் பெயர் "Teach Parents Teach" என்பதாகும். 

                                       
இதன் மூலம் கணினி பற்றிய அடிப்படை அறிவுகளை உங்கள் பெற்றோருக்கு புகட்டலாம். இதில் "Video Tutorials" ம் உண்டு. இதனை பார்வையிட்டு உங்கள் பெற்றோர்கள் பயன் பெறலாம். இதோ இது தான் அந்த இணையதள முகவரி  www.teachparentstech.org
கணினி பற்றிய அடிப்படை அறிவை பெற்றோருக்கு வழங்க கணினி பற்றிய அடிப்படை அறிவை பெற்றோருக்கு வழங்க Reviewed by ANBUTHIL on 12:30 PM Rating: 5
Powered by Blogger.