பேஸ்புக்கில் Friend request ஐ யார் யார் accept செய்யவில்லையென அறிய

பேஸ்புக்கில் நீங்கள் பலருக்கு நண்பர்கலுக்கு  request அனுப்பி இருப்பீர்கள்.அவர்கள் கொஞ்சம் கெத்தானவர்கள் என்றால் உங்கள் Friend Request ஐ accept செய்ய மாட்டார்கள்.அப்படியானால் நான் என்ன செய்ய என நீங்கள் கேட்ப்பது எனக்குப் புரிகிறது.அப்படின்னா, நீங்க அவர்களுக்கு அனுப்பிய Friend Request ஐ cancel பண்ணுங்க...

                                        Image result for fb friend request
சரி அதை எப்படி செய்வதெனப் பார்ப்போம்.,..


அங்கே நீங்கள் யார் யாருக்கு Friend Request அனுப்பியுள்ளீர்கள் எனக் காட்டும்.

இனி, என்ன cancel பண்ண வேண்டியது தான்..

இப்படி cancel செய்வதன் மூலம் பேஸ்புக்கால் நீங்கள் block செய்யப்படுவதைத் தடுக்கலாம். ஆம், அதிகமாக நீங்கள் பலருக்கு Friend Request அனுப்பினீர்களாயின் சில வேளைகளில் பேஸ்புக்கால் block செய்யப்படுவீர்கள்.எனவே, இப்படி cancel செய்வதன் மூலம் block செய்யப்படுவதிலிருந்து தப்பிக்கலாம்.
பேஸ்புக்கில் Friend request ஐ யார் யார் accept செய்யவில்லையென அறிய பேஸ்புக்கில் Friend request ஐ யார் யார் accept செய்யவில்லையென அறிய Reviewed by ANBUTHIL on 6:09 PM Rating: 5
Powered by Blogger.