இன்று பல ஓவியர்கள் படம் வரைகிறார்கள். ஆனால் பலருக்கு நம்மை வரைந்து ஒருநாளாவது பார்க்க வேண்டும் என்ற விருப்பம் இருக்கும்... அப்படி வரைய முடியாதவர்களுக்கு ஒரு நல்லா மென்பொருள் அதாவது நீங்கள் கணனியில் வைத்திருக்கும் போட்டோவை வரைந்த படமாகவோ, கார்ட்டூன் படங்களாகவோ மாற்ற இவ் மென்பொருள் சிறந்தது.

இவ் மென்பொருளின் சிறப்பம்சம் என்றால்...

Cartoon , black & white, Neon, Different Sketches, Oil Painting, Hatching, Pencil drawing,Stamp and Photocopy.


போன்ற நிறங்களில் கலரை மாற்ற முடியும்... 
அதுமட்டுமில்லாமல் இவ் மென்பொருள் iphone, mac , windows , linux போன்ற OS களுக்கும் சப்போர்ட் பண்ணும்.


இதோ இவ்வாறு தான் அவ் மென்பொருளின் தோற்றம் இருக்கும்..

                                          


கீழே சிவப்புக் கோடுகளால் காட்டப்பட்ட இடத்தில் ஒவ்வொன்றை click செய்தால் பல விதமான போட்டோ வகைகள் வரும்..