எனக்கு Android App களை  கணினியில் பயன்படுத்த ஆசை. அதனால் இவளவு காலமும்  கணினியில் Bluestack என்ற மென்பொருள் மூலம் Smart phone களின் apps ஐ பயன்படுத்தினேன். தற்செயலாக இணையத்தில் உலாவும் போது viber மென்பொருளைப் பற்றி அறிந்தேன். அதைப் பற்றிய  நீங்கள் ஏற்கனவே அறிந்திருப்பீர்கள். 

இவ்வளவு நாட்களும் viber ஐ நான் Bluestack மூலமாகவே பயன்படுத்தினேன். 
                                       
தற்போது இதனை அம் மென்பொருள் இன்றியே  கணினியில் நிறுவி பயன்படுத்தலாம்.
 http://www.viber.com/en/ இங்கு சென்று Get Viber என்றதில் click செய்தால் போதும்..  கணினியிலேயே இனி Viber...

 குறிப்பு: இதற்கு முதலில் நீங்கள் ஒரு போனில் Viber install செய்யப்பட்டு அதிலிருந்து code எடுத்த பின்னரே  கணினி  மூலம் பாவனை செய்ய ஆரம்பிக்கலாம். 

 பதிவு பயனுள்ளதாக இருந்தால் நண்பர்களுடனும் Share செய்துகொள்ளுங்கள்...