online
எண்ணம் போல் விதவிதமாக உங்களின் படங்களை மாற்ற
நம்மில் பலருக்கு தமது புகை படங்களை மாற்றியமைத்து அழகுபட காட்டுவது என்பது அலாதி பிரியம் அவர்களுக்காகவே இந்த பதிவு படங்களை மாற்றி அழகுபடுத்த வெகுவாக பயன்படுத்தும் மென்பொருள் அடோபின் போடோஷாப் ஆகும். இதன் மூலம் தமது படங்களை மாற்றியமைக்கபோட்டோ ஷாப் பற்றிய அறிவு அவசியமாகும் .
ஆனால் எந்த விதமான மென்பொருட்களையும் பயன் படுத்தாமல் இணையவழியில் ஆன்லைன் மூலம் ஓரிரு மௌஸ் (MOUSE) கிளிக்கில் தமது விருப்பங்களுக்கு ஏற்றார் போல் தமது என்னங்களுக்கமைய படங்களை அழகுபடுத்த ஏராளமான இணையதளங்கள் இலவச சேவையை வழங்குகின்றது அவைகளுள் பிரதானாமான் சில தளங்களையும் அதன் சிறப்புக்களையும் பாப்போம்..

தளங்களின் இணைப்பையும் இதனுள் இணைத்துள்ளேன் பயன்படுத்தி பாருங்கள்
1. BeFunky
இத்தளத்தில் மிக உயர்தரத்திலான படங்களாக மிகசிறந்த ஓவியரின் கைவண்ணத்தில் உருவான படங்களை போல் தமது படங்களை மாற்றியமைக்கலாம்
இந்த தளத்தில் சிறந்த நகைச்சுவை தன்மை வாய்ந்த படங்களை உருவாக்கலாம் .
இந்த தளத்தில் சிறப்பு ஒரு படத்தினை அப்லோட் செய்யும் பொது படங்களின் முகங்களை தன்னிச்சையாக இனங்கட்டு நாம் தேர்வு செய்த படத்துடன் மாற்றம் செய்ய தயார் நிலையில் இருக்கும் .
4.PicArtia
மூன்று சிறிய படிமுறைகளில் இரண்டு நிமிடத்திற்கு குறைவான நேரத்தில் தமது படங்களை மற்றம் செய்யலாம்
அதிகளவான மாதிரிகளைதன்னகத்தே கொண்டுள்ள தளம்
6.Loonapix
தம்மை பிரபலமாக காட்டக்கூடிய பல மாதிரிகளை கொண்டுள்ள தளம்
படங்களை அப்லோட் பண்ணிய அடுத்த கணம் தமக்கு தேவையான மாதிரிகளை தெரிவு செய்து படங்களை மாற்றம் செய்யலாம்
8.Dumpr
இதுவும் எராளமான மாதிரிகளை தன்னகத்தே கொண்டுள்ள தளம்
பிரபல சஞ்சிகை முகப்பு பக்கங்களில் தமது படங்களை இணைக்கலாம்
10.MagMyPic
முப்பதிற்கும் அதிகமான பிரபல சஞ்சிகைகளில் படங்களை இணைக்கலாம்.
இந்த பதிவின் தொடர்ச்சியாக மேலும் சில தளங்களை நாளைய பதிவில் வெளியிடுகிறேன்.