ப்ளாக்கர் முதலாளிகளுக்கு கூகுளின் அவசர செய்தி

facebook , மற்றும் வாட்ஸ் ஆப் போன்ற இன்றைய சமூக வலைதளங்களுக்கு இணயாக முன்பு பாப்புலராக இருந்தவை பிளாக்கர் எனப்படும் வலைப்பூக்கள்
கூகிள்க்கு சொந்தமான இந்த Blogger-ல் வரும் மார்ச் 23 ஆம் தேதி முதல் ஆபாச போட்டோ மற்றும் வீடியோக்களை ஷேரிங்' செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

இப்போது நடை முறையில் இருக்கும் Blog-களில் ஏதாவது ஆபாச தரவுகள் இருந்தால் விரைவில் Blog- ற்கு Notification-களை அனுப்பும் ஆனால் அதில் உள்ள கன்டென்ட் எதையும் கூகிள் அளிக்காது. அது மாதிரியான Blog-ஐ admin-கள் மட்டும் பார்க்கும் அளவிற்கு private செய்யப்படும் Blog-ஐ வைத்திருப்பவர்கள் Google Takeout-மூலமாகவோ அல்லது .xml file-ஆக எக்ஸ்போர்ட் செய்தோ Blog-லிருந்து நீக்கி சேமித்து வைத்துக் கொள்ளும் வசதியையும் கூகுள் வழங்கியுள்ளது. 
                                       See no evil
இது பற்றி கூகிள் மேலும் கூறுகையில் ஆபாசக் கட்சிகளை நீக்க கட்டுபாடுகள் வைத்தாலும் எங்களால்அதை முழுமையாக நீக்க முடியாது கலை, ஆவணப்படங்கள், விஞ்ஞான ஆய்வறிக்கைகளின் வடிவில் அவை இருக்கவே செய்யும். Blog-ல் ஏதேனும் ஆபாச காட்சிகள் இருந்தால் Blogger செட்டிங்க்ஸில் 'adult' என்பதில் மார்க் செய்துவிடுங்கள். அப்படி அவர்கள் செய்யவில்லை என்றால் நாங்களே செய்துவிடுவோம் என தெரிவித்தது.
இதனை பற்றி மேலும் தெரிந்து கொள்ள இங்கே செல்லவும்.
ப்ளாக்கர் முதலாளிகளுக்கு கூகுளின் அவசர செய்தி ப்ளாக்கர் முதலாளிகளுக்கு கூகுளின் அவசர செய்தி Reviewed by ANBUTHIL on 10:30 AM Rating: 5
Powered by Blogger.