இந்திய வாக்காளர் அடையாள அட்டையை ஆன்லைன் மூலம் பெற

வணக்கம் நண்பர்களே இந்த பதிவு இந்திய வாக்காளர் அடையாள அட்டையை ஆன்லைன் மூலம் எளிதாக பெறுவது எப்படி பெறுவது என்று தெரிந்து கொள்வதற்காக முதலில் கீழே உள்ள இணையதள முகவரிக்கு சென்று உங்களுடைய கைபேசி எண் மற்றும் உங்களது மின் அஞ்சல் முகவரி கொடுக்கவும். 
                                                  
உங்களுடைய கைபேசிக்கு "verification code" மெசேஜ் வரும். அதனை இணையதளத்தில் கொடுப்பதன் மூலம் ஒரு கோரிக்கை படிவம் வரும் அதில் கேட்கப்பட்டுள்ள விபரங்களை கொடுத்த பின்னர் save என்பதை கிளிக் செய்தவுடன் உங்களுடைய கைபேசிக்கு confirmation மெசேஜ் வரும். இனி நீங்கள் "online application" என்பதை கிளிக் செய்து விபரங்களை கொடுத்த பின்னர் உங்களுடைய விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டு தேர்தல் அதிகாரி உங்களுடைய இல்லத்திற்கு வருகை தந்து சரிபார்த்து அனைத்தும் சரியாக இருக்கும் பட்ச்சத்தில் உங்களுடைய விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டு சில நாட்களில் உங்களுடைய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும்

அல்லது 
இந்திய வாக்காளர் அடையாள அட்டையை ஆன்லைன் மூலம் பெற இந்திய வாக்காளர் அடையாள அட்டையை ஆன்லைன் மூலம் பெற Reviewed by அன்பை தேடி அன்பு on 5:42 PM Rating: 5
Powered by Blogger.