உலக முழுவதும் இலவசமாக கால் பேச ஒரு ஆப்ஸ்

இலவசமா கால் பேச இதுவரை பல ஆப்ஸ்கள் வந்து இருக்கு. முதலில் ஒரு நிமிஷம் பேசலாம் என்று சொன்னார்கள். பின்னர் ஐந்து நிமிடம் பிரீயா பேசலாம் என்றார்கள். அப்புறம் libon என்ற ஒரு ஆப்ஸ் மாதம் 30 முதல் 60 நிமிடங்கள் வரை பேசலாம் என்றார்கள். இது வரை வந்த ஆப்ஸ் அனைத்துக்கும் ஒரு எல்லை இருந்தது.

 மேலும் வைபர், லைன் போன்ற வாய்ப் ஆப்ஸ்கள் மர்ரவர்களும் தங்கள் ஸ்மார்ட்போனில் அந்த ஆப்ஸ் இருந்தால் பேச முடியும். இல்லையேல் வைபர் அவுட் போன்று பணம் செலுத்தி பேச வேண்டும். இது முற்றிலும் இலவசம் தான். நான் சென்றவாரம் தரவிறக்கி பயன்படுத்தி வருகிறேன்.
                                                           Call+ FREE Call to REAL phones - screenshot thumbnail

இந்த ஆப்ஸ்க்கு எவ்வித தடையும் இல்லை. 24 மணி நேரம் கூட பேசலாம். நீங்கள் பேச இருக்கும் நபரிடம் ஸ்மார்ட்ஃபோன், நெட் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரு பழைய NOKIA 1100 மொபைல் இருந்தால் கூட அவருடன் பேசலாம். இந்த அப்ளிகேஷன் பெயர் Call+

தரவிறக்க சுட்டி: http://bit.ly/callplus

இதன் சிறப்புகள்:

* Landline மற்றும் மொபைல்களுக்கு பேசலாம். 
* உலகம் முழுவதும் 85 நாடுகளுக்கு பேசலாம். (ஒரு சில நாடுகளை தவிர)
* தடையில்லாமால் தொடர்ந்து பேசலாம். 
இதன் குறைபாடுகள்:

* இந்தியாவுக்குள் பேச FREE Services சம்பாதிக்க வேண்டும். அதற்கு கீழே சர்வீசஸ் மெனு அழுத்தி பட்டியலில் உள்ள ஏதேனும் ஒரு ஆப்ஸ் இலவசமாக தரவிறக்கினால் இலவசமாக பேசும் வாய்ப்பு கிடைக்கும்.

* கால் அழைப்பவரின் மொபைலில் நெட் இருக்க வேண்டும். நான் 2G ஸ்பீட்ல டெஸ்ட் செய்தபோது நன்றாக தெளிவாக இருந்தது. (கால் பெறுபவருக்கு நெட் தேவை இல்லை).
நன்றி ஸ்ரீராம்.
உலக முழுவதும் இலவசமாக கால் பேச ஒரு ஆப்ஸ் உலக முழுவதும் இலவசமாக கால் பேச ஒரு ஆப்ஸ் Reviewed by ANBUTHIL on 10:30 AM Rating: 5
Powered by Blogger.