நாம் அடிக்கடி பணம் செலவழிப்பது மொபைல் ரீசார்ஜ்க்கு தான் இருக்கும். இவ்வாறு அடிக்கடி ரீசார்ஜ் செய்யும் போது அதற்கு ஏதாவது தள்ளுபடி, சலுகை இருக்கிறதா என நாம் கவனிப்பதில்லை. ஆனால் ஆன்லைனில் மொபைல் ரீசார்ஜ் தளங்கள் பல இருப்பதால் அவர்கள் சலுகைகள், கேஷ்பேக் என அடிக்கடி அறிவித்து வாடிக்கையாளர்களைப் பெற முயற்சிக்கிறார்கள்.


சில தளங்கள் புதியதாக ரீசார்ஜ் செய்பவர்களுக்கு அதிகமான சலுகைகளை வழங்கும். உதரணமாக ரூ. 50 க்கு ரீசார்ஜ் செய்தால் ரூ. 50 கேஷ்பேக். இவ்வாறான சலுகைகளை பயன்படுத்தும்போது நாம் இலவசமாகவே ரீசார்ஜ் செய்து விடலாம். ஆனால் இவ்வாறான சலுகைகளை அவர்கள் அடிக்கடி வழங்குவதில்லை. எனவே அவர்கள் எப்போது சலுகளை வழங்குகிறார்கள் என்பதை http://www.dealshortly.com/coupon-category/recharge/ என்ற இணையதள பக்கத்தில் சென்று அறியலாம்.

                                            
மேலும் சலுகைகள் இல்லாத சமயத்திலும் அவர்கள் தள்ளுபடி கூப்பன்களை வழங்குகிறார்கள். அந்த தள்ளுபடி கூப்பங்களைப் பயன்படுத்தி நீங்கள் ஆன்லைனில் பொருள் வாங்கும்போது ஒரு குறிப்பிட்ட தொகை தள்ளுபடி பெறலாம். நாம் அடிக்கடி செய்யும் ரீசார்ஜ், ஷாப்பிங் போன்றவற்றை செய்யும் முன் அதற்கான சலுகைகள் ஏதேனும் உள்ளதா என்று ஒரு முறைப் பார்த்த பின் செய்வதன் மூலம் நாம் ஒரு குறிப்பிட்ட அளவு பணத்தை சேமிக்க முடியும்.<இந்த பதிவு எனது நண்பரின் பதிவு>