உங்கள் குழந்தைகளுக்காக கல்வி சம்பந்தமாக ப்ளே ஸ்டோரில் கிடைக்கும் Application பகுதி -2

நேற்றைய பதிவில் உங்களின் குழந்தைகளுக்காக கல்வி சம்பந்தமாக ப்ளே ஸ்டோரில் கிடைக்கும் இலவச Application பகுதி -1 பார்த்தேம்,இன்று அதன் தொடர்ச்சியாக மேலும் 5 செயலிகளை இன்றைய பதிவில் காணலாம்.

                                  

விளையாட்டு 

விளையாடவும் அதே சமயம் கல்வி பயிலவும் சிறந்ததாக இருக்கும் இந்த செயளி. இதை பதிவிறக்கம் செய்ய இங்கு க்ளிக் செய்யவும்.


செயளி 

1-6 வயதான குழந்தைகளுக்கான இந்த செயளிவித்தியாசமான அனுபவத்தை அளிக்கும். இந்த செயளியை பதிவிறக்கம் செய்ய இங்கு க்ளிக் செய்யவும்.


கனிதம்

 கனித பாடத்தை கற்பிக்க இந்த செயளி மிகவும் உதவியாக இருக்கும். இதை பதிவிறக்கம் செய்ய இங்கு க்ளிக் செய்யவும் 


கனித செயளி 

கனித பாடத்தை எளிமையாக்க இந்த செயலி விசேஷமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதை பதிவிறக்கம் செய்ய இங்கு க்ளிக் செய்யவும் 

வண்னம் 

வண்னங்களை எளிதாக மனதில் புரிய வைக்க இந்த செயளி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதை பதிவிறக்கம் செய்ய இங்கு க்ளிக் செய்யவும்.


உங்கள் குழந்தைகளுக்காக கல்வி சம்பந்தமாக ப்ளே ஸ்டோரில் கிடைக்கும் Application பகுதி -2 உங்கள் குழந்தைகளுக்காக கல்வி சம்பந்தமாக ப்ளே ஸ்டோரில் கிடைக்கும் Application பகுதி -2 Reviewed by ANBUTHIL on 12:00 PM Rating: 5
Powered by Blogger.