நவீன வசதிகளுடன் கூடிய Blogger Template இனை Download செய்ய அருமையான தளம்

நவீன வசதிகளுடன் கூடிய Blogger Template ஐ இலவசமாக Download செய்ய ஒரு அருமையான இணையதளத்தை இன்று உங்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறேன்.இதில் பல Templateகள் முற்றிலும் இலவசமாக கிடைக்கிறது. இந்த தளத்தில் நமது விருப்பத்திற்கேற்ப Templateகளை தெரிவுசெய்து கொள்ளவும் முடியும். 

அதாவது Column , Column Footer, Sidebar எத்தனை வேண்டும் (1,2,3,4) என்று தெரிவு செய்து கொள்ளவும், நமக்கு தேவையான Template எந்த கலரில் இருக்க வேண்டும் என்று தெரிவு செய்து கொள்வதற்கும் அங்கு உள்ள Categories ஐ நாம் பயன்படுத்தலாம்.
                                   ArtPress Blogger Template

இதனை நாம் பயன்படுத்துவதனால் நமக்கு தேவையான Template இனை இலகுவாக கண்டுபிடிக்க முடிவதுடன் தேடல் நேரத்தையும் குறைத்து கொள்ள முடியும்.


மேலும் இந்த இணையதளத்தில் , நாம் தெரிவு செய்த Template இனை டவுன்லோட் செய்து வலைப்பூவில் இணைக்காமலேயே, அதை நம்முடைய வலைப்பூவில் இணைத்தால் எப்படி இருக்கும் என்று முன்கூட்டியே பார்வையிடுவதற்கு Demo என்ற வசதியும் இருக்கிறது.


இணையதள முகவரி http://www.premiumbloggertemplates.com


புதிய Template இனை வலைப்பூவில் இணைத்து கொள்வதற்கு Dashboard >> Design >> Edit HTML இற்கு சென்று, Browse என்பதை க்ளிக் பன்னி, நீங்கள் டவுன்லோட் செய்த Template இனை Upload செய்து கொள்ளுங்கள்.
நவீன வசதிகளுடன் கூடிய Blogger Template இனை Download செய்ய அருமையான தளம் நவீன வசதிகளுடன் கூடிய Blogger Template இனை Download செய்ய அருமையான தளம் Reviewed by அன்பை தேடி அன்பு on 1:00 PM Rating: 5
Powered by Blogger.