இணைய உலகில் கிளவுட் ஸ்டோரேஜ் எனப்படும் ஆன்லைன் சேமிப்பு வசதியானது முக்கிய பங்கு வகிக்கின்றது.இச்சேவையினை கட்டணம் செலுத்தியும், இலவசமாகவும் பெற்றுக் கொள்ள முடியும்.


                                      
BigStash எனும் இணைய நிறுவனம் 5TB வரையான ஆன்லைன் சேமிப்பு வசதியினை ஒரு வருடங்களுக்கு முற்றிலும் இலவசமாக வழங்குகின்றது.இத்தளத்தில் Windows மற்றும் Mac கணினிகளின் ஊடாக கோப்புக்களை பதிவேற்றுவதற்கான அப்பிளிக்கேஷன்களும் காணப்படுகின்றது. 

இணையத்தள முகவரி- https://www.bigstash.co/

தரவிறக்க சுட்டி-