2014 ஆம் ஆண்டின் சிறந்த ஆப்ஸ் மற்றும் மென்பொருட்கள்

இந்தாண்டின் இறுதியில் நாட்களை எண்னிக்கொண்டு இருக்கும் வேலையில் ஒவ்வொருத்தரும் அவர்களது ஸ்மார்ட்போன்களில் பல செயளிகளை பயன்படுத்தி இருப்பீர்கள், பல செயளிகளை தொடர்ந்து பயன்படுத்தி கொண்டும் இருப்பீர்கள்.இந்தாண்டு முழுக்க நீங்கள் பயன்படுத்திய செயளிகளை பிரபலமானவையாக இருந்தது என்பதை அறிந்து கொள்ள இந்த தொகுப்பு உதவியாக இருக்கும்.


இந்தாண்டின் சிறந்த செயளி மற்றும் மென்பொருட்களின் பட்டியலை அடுத்து பாருங்கள்..


                                            


இன்று ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் அனைவரும் முதலில் இன்ஸ்டால் செய்யும் செயளியாக இருக்கும் வாட்ஸ்ஆப் செயளி தான்.

 பேஸ்புக்கின் இன்ஸ்டாகிராம் செயளியை பல நட்சத்திரங்கள் உலகம் முழுவதும் பயன்படுத்துகின்றனர், கிட்டதட்ட 300 மில்லியனுக்கும் அதிகமானோர் இன்ஸ்டாகிராம் பயன்படுத்துவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

ரெயின்மேக்கர் 

வேர்டு பிரஸ் தளங்களில் சிறந்த நிறுவனமாக ரெயின் மேக்கர் விளங்குகின்றது. இந்நிறுவனம் இணையம் சார்ந்த பணிகளை மேற்கொள்கின்றது.

ட்ரெல்லோ

 ட்ரெல்லோ செண்பொருள் மூலம் திட்ட மேளான்மை பணிகளை சிறப்பாக மேற்கொள்ள முடியும்

கூகுள் டாக்ஸ் 

படிப்பு, அலுவலகம் சார்ந்த அனைத்து வித தகவல்களையும் கூகுள் சாக்ஸ் மூலம் பயன்படுத்தலாம்

ட்ராப் பாக்ஸ்

 இதில் உங்களது ஃபைல்களை பராமரிக்க முடியும்

கூகுள் கீப

 இது உங்களின் உதவியாள் போன்று செயல்படும் ஆன்டிராய்டு செயலி, ஐஓஎஸ் பயன்படுத்துபவர்கள் இதை கணினியிலும் பயன்படுத்த முடியும்

பிக்மன்கீ

 இதன் மூலம் போட்டோ எடிட்டிங் வேலைகள் எளிமையாக முடிந்து விடுகின்றது.

மைபிட்னஸ்பால்

 இந்த செயளி உங்களின் உடலை பக்குவமாக்குவதற்கான வழிமுறைகளை அளிக்கும்.

எவர் நோட்

 இந்த செயளி மூலம் குறிப்புகளை எடுப்பது எளிதாக நிறைவடைகின்றது.
2014 ஆம் ஆண்டின் சிறந்த ஆப்ஸ் மற்றும் மென்பொருட்கள் 2014 ஆம் ஆண்டின் சிறந்த ஆப்ஸ் மற்றும் மென்பொருட்கள் Reviewed by ANBUTHIL on 11:30 AM Rating: 5
Powered by Blogger.