கூகுள் குரோமிற்கு நிகரான பாதுகாப்பு மிக்க இணைய உலாவி

கூகுள் நிறுவனத்தின் குரோம் இணைய உலாவிக்கு நிகரான பாதுகாப்பு மிகுந்த Aviator எனும் புதிய இணைய உலாவி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.இதில் ஹேக்கர்களால் உங்களால் மேற்கொள்ளப்பட்ட இணைய உலாவல்கள், கடவுச் சொற்கள், மின்னஞ்சல் பாவனை, வங்கி கணக்கு தொடர்பான தகவல்கள் என்பன திருடப்படுவதிலிருந்து பாதுகாப்பு தருகின்றது. 
                                         

மேலும் இலகுவான இணையப்பாவனை, ஒன்லைன் வங்கிச் சேவை, விரைவான சமூகவலைத்தள பாவனை போன்றவற்றினை மேற்கொள்ளக்கூடியதாக இருக்கின்றது. 

60MB கோப்பு அளவுடைய இம்மென்பொருளானது Windows மற்றும் Mac OS கணினிகளில் நிறுவி பயன்படுத்த முடியும். 

தரவிறக்கச் சுட்டி
கூகுள் குரோமிற்கு நிகரான பாதுகாப்பு மிக்க இணைய உலாவி கூகுள் குரோமிற்கு நிகரான பாதுகாப்பு மிக்க இணைய உலாவி Reviewed by அன்பை தேடி அன்பு on 10:30 AM Rating: 5
Powered by Blogger.