மினனஞ்சல் சேவையில் இரகசியமாக தகவல்களை பரிமாறிக்கொள்ள

இணைய உலகில் இரகசியமாக தகவல்களை பரிமாறிக்கொள்ள பயன்படும் ஒரு வழி மின்னஞ்சல் ஆகும். இந்த வகையில் மினனஞ்சல் சேவையினை பல்வேறு நிறுவனங்கள் இலவசமாக வழங்கி வருகின்றன. அதில் முதன்மையானது கூகுள் நிறுவனத்தின் மின்னஞ்சல் சேவையான ஜிமெயில் ஆகும். இந்த சேவையினை இன்று மின்னஞ்சல் பயன்படுத்துபவர்களில் 70 சதவிகிதத்தினர் பயன்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கிறன.

 இந்த மின்னஞ்சல் வசதியை நேரிடையாக உலாவில்யில் திறந்து பயன்படுத்த முடியும். மேலும் கிளையண்ட்கள் பல உள்ளன அதில் முதன்மையானது மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அவுட்லுக் ஆகும். மேலும் பல இலவச அப்ளிகேஷன்கள் உள்ளது அதில் ஒன்றுதான் MailBird ஆகும். இது ஜிமெயிலுக்கென உருவாக்கப்பட்டது ஆகும்.


மென்பொருளை தரவிறக்க சுட்டி


                                          சுட்டியில் குறிப்பிட்ட தளத்திலிருந்து மென்பொருளை பதிவிறக்கி கொள்ளவும். பின் இந்த MailBird அப்ளிகேஷனை கணினியில் நிறுவவும். கணினியில் நிறுவும் போது இணைய இணைப்பு அவசியம் தேவை. 

அப்ளிகேஷனை கணினியில் நிறுவிய பின் ஜிமெயிலின் பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிடவும். பின் புதியதாக மின்னஞ்சல் அனுப்புதல், ஏற்கனவே வந்துள்ள மின்னஞ்சல்களை பார்வையிடுதல் போன்ற செயல்களை இலகுவாக செய்ய முடியும்.
மினனஞ்சல் சேவையில் இரகசியமாக தகவல்களை பரிமாறிக்கொள்ள மினனஞ்சல் சேவையில் இரகசியமாக தகவல்களை பரிமாறிக்கொள்ள Reviewed by அன்பை தேடி அன்பு on 7:04 PM Rating: 5
Powered by Blogger.