வீடியோக்களுக்கான Subtitle தரவிறக்கம் செய்ய

வீடியோ எடிட்டிங் செய்வதற்கு தேவையான சிறந்த Subtitle களை தரவிறக்கம் செய்வதற்கு OpenSubdownloader எனும் மென்பொருள் பயனுள்ளதாக காணப்படுகின்றது.இதன் மூலம் இணையத்தளங்களில் தேடுதல்களை மேற்கொள்ள வேண்டிய அவசியம் இல்லாது காணப்படுவதுடன், English, French, Spanish, Portuguese, Chinese, Indonesian, Arabic போன்ற 50 இற்கும் மேற்பட்ட மொழிகளில் Subtitle -களை தரவிறக்கம் செய்யும் வசதி காணப்படுகின்றது.                    
                                     

மேலும் 14MB கோப்பு அளவுடைய இம்மென்பொருளின் மூலம் DIVX, MPEG, AVI போன்ற கோப்பு வகைகளில் Subtitle களை தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.

வீடியோக்களுக்கான Subtitle தரவிறக்கம் செய்ய வீடியோக்களுக்கான Subtitle தரவிறக்கம் செய்ய Reviewed by அன்பை தேடி அன்பு on 10:00 AM Rating: 5
Powered by Blogger.