சாதாரண மொபைலில் TAMIL LIVE TV பார்க்க

இந்த பதிவு இந்தியாவில் உள்ள நபர்களுக்கு அதிகமாக பயன்படாமல் இருந்தாலும் என்னை போல வெளிநாட்டில் உள்ள நண்பர்களுக்கு மிகவும் பயன்படும் .நேரடி தொலைக்கட்சிகள் இன்டர்நெட் வசதி உள்ள கணினியில் அல்லதுவிலை உயர்ந்த மொபைல் போனில் ஈசியாக நேரடி டிவி பார்க்க முடியும்.அதற்கு இணையத்தில் நிறைய மென்பொருள் உள்ளது.

                                
 இலவசமாக டவுன்லோட் செய்து பார்த்து கொள்ள முடியும் ஆனால் நம்மில் பெரும்பாலான நண்பர்களிடம் இருப்பதோ சாதாரண நோக்கியா மொபைல் ,ஆனால் சாதாரணநோக்கியா மொபைலில் ஈசியாக நேரடி தொலைகாட்சி பார்க்க முடியாது ஆனால் சமிபத்தில் yupp மென்பொருள் வந்து உள்ளதுஅதில் நேரடி தொலைக்காட்சி மிக துல்லியமாக பார்க்க முடியும்(சுருக்கமாக சொல்ல போனால் நம்ம கேபிள் டிவியில் பார்ப்பதை போல வாங்க பாஸ் டவுன்லோட் செய்து லைவ் டிவி பார்க்கலாம்

டவுன்லோட் செய்ய அல்லது மேலும் தெரிந்து கொள்ள கிழே உள்ள
முகவரியை கிளிக் செய்யவும்.

சாதாரண மொபைலில் TAMIL LIVE TV பார்க்க சாதாரண மொபைலில் TAMIL LIVE TV பார்க்க Reviewed by ANBUTHIL on 9:30 AM Rating: 5
Powered by Blogger.