உங்கள் இருப்பிடத்தை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள உதவும் அப்பிளிக்கேஷன்

Facebook Messenger, Gmail, Twitter மற்றும் பல சேவைகளினூடாக உங்கள் இருப்பிடத்தை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள உதவும் அப்பிளிக்கேஷன் ஒன்று இரு தினங்களுக்கு முன்னர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.Glympse Express எனும் இந்த மொபைல் அப்பிளிக்கேஷன் கைப்பேசியில் சேமிக்கப்பட்டுள்ள தொலைபேசி இலக்கங்களுடன் குறுஞ்செய்தி மூலமாகவும் இருப்பிடத்தை பகிர்ந்து கொள்ளும் வசதியினைக் கொண்டுள்ளது.

                                                           Glympse Express - screenshot thumbnail
கூகுளின் அன்ரோயிட் இயங்குதளத்தில் மட்டுமே செயற்படக்கூடிய இந்த அப்பிளிக்கேஷனின் கோப்பு அளவு 2.7MB ஆக காணப்படுகின்றது.

உங்கள் இருப்பிடத்தை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள உதவும் அப்பிளிக்கேஷன் உங்கள் இருப்பிடத்தை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள உதவும் அப்பிளிக்கேஷன் Reviewed by ANBUTHIL on 10:30 AM Rating: 5
Powered by Blogger.