பூமியின் எந்த இடத்தையும் பெரிதாக்கி பார்க்க

நாசா வேர்ல்டு விண்ட்(WORLD WIND) மென்பொருள் பூமியில் எந்த இடத்திலும் செயற்கைக்கோளின் ஏற்றக்கோணத்தில் இருந்து பெரிதாக்கி பார்க்க உதவுகிறது. லாண்ட்சாட் செயற்கைக்கோள் படங்கள் மற்றும் ஷட்டில் ரேடார் டோபோகிராபி மிஷன் தரவு பார்க்க நமக்கு வழி வகை புரிகிறது.

 வளமான 3D பூமியின் மேற்பரப்பு அனுபவத்தை அனுபவிக்க உதவுகிறது. கிட்டத்தட்ட உலகின் ஆல்ப்ஸ் மலை அல்லது ஆப்பிரிக்க சஹாரா பாலைவனத்தை சேர்த்து கிராண்ட் கேன்யன் நுழைந்து ஆண்டிஸ் மலை தொடர் முழுவதயும் இலவசமாக சுற்றிப் பார்கலாம்.

                                      

மைக்ரோசாப்ட் டாட்நெட் ஃப்ரேம்வொர்க் 2.0 தேவைப்படுகிறது. 

NASA WORLD WIND டவுன்லோட்.
பூமியின் எந்த இடத்தையும் பெரிதாக்கி பார்க்க பூமியின் எந்த இடத்தையும் பெரிதாக்கி பார்க்க Reviewed by ANBUTHIL on 10:00 AM Rating: 5
Powered by Blogger.