காலத்தால் என்றும் அழியாத பொக்‌ஷங்களான வரலாற்று தகவல்களை பாதுகாப்பான முறையில் சேமித்து நமக்கு தேவைப்படும் போது பயன்படுத்திக்கொள்ளும் வகையில் இலட்சத்திற்கும் மேற்பட்ட வரலாற்று புத்தகங்களை ஆன்லைன் மூலம் படிக்கலாம் நமக்கு உதவுவதற்காக உலக டிஜிட்டல் மின் நூலகம் உள்ளது.

                                          

இந்ததளத்திற்கு சென்று நாம் எந்த நாட்டின் வரலாற்று தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டுமோ அதை தேர்ந்தெடுத்துக்கொள்ளவும் அடுத்து வரும் திரையில் அந்த நாட்டைப்பற்றிய அனைத்து வரலாற்று புத்தகங்களும் வரும் இதில் நமக்கு பிடித்த புத்தகங்களை எளிதாக தேடிப்படிக்கலாம். 

தேவையான பக்கங்களை ஒலியாகவும் கேட்கலாம் என்பது இந்த மின் நூலகத்தின் சிறப்பு.வரலாற்று பதிவுகளை தேடுபவர்களுக்கு இந்த இணையதளம் ஒரு வரப்பிரசாதம்.

இணையதளம் செல்ல இங்கே  சொடுக்கவும்