புத்தம் புது வசதிகளுடன் Google Hangouts

ஜிமெயில் மின்னஞ்சல் முகவரியைக் கொண்டவர்களுக்கு கூகுள் நிறுவனம் வழங்கும் வீடியோ மற்றும் குரல் வழி அழைப்புக்களை ஏற்படுத்தி மகிழும் Google Hangouts இற்கான மொபைல் அப்பிளிக்கேஷனின் புதிய பதிப்பு வெளியாகியுள்ளது.புதிய வடிவமைப்பு உட்பட அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் உள்ள பயனர்கள் தொலைபேசி இலக்கங்களுக்கு இலவச குரல்வழி அழைப்புக்களை ஏற்படுத்தக்கூடிய வசதியும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

                                                    Hangouts - screenshotHangouts - screenshot
தற்போது Google Hangouts கணக்கினை வைத்திருப்பவர்கள் கூகுள் பிளே ஸ்டோர் தளத்திலிருந்து புதிய பதிப்பான Google Hangouts v2.3 இனை தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.
புத்தம் புது வசதிகளுடன் Google Hangouts புத்தம் புது வசதிகளுடன் Google Hangouts Reviewed by அன்பை தேடி அன்பு on 10:00 AM Rating: 5
Powered by Blogger.