பேஸ்புக்கிற்கு போட்டியாக புதிய சமூகவலைத்தளம்

சமூக வலைத்தளங்களுள் தற்போது உலகெங்கும் கொடிகட்டிப்பறப்பது பேஸ்புக் ஆகும்.இந்நிலையில் மிகவும் பிரம்மாண்டமான மற்றுமொரு சமூகவலைத்தளமாக Ello அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.எந்தவிதமான விளம்பரங்களையும் உள்ளடக்காத இந்தி தளத்தில் குழுக்களை அமைத்துக்கொள்ளும் வசதியும் காணப்படுகின்றது.

                                     
பேஸ்புக் தளத்திலிருந்து முற்றிலும் வித்தியாசமான வடிவமைப்பினைக் கொண்ட இத்தளமானது பயனர்களை வெகுவாக கவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த தளம் தற்பொழுது சோதனை நிலையில் உள்ளதால் கிழே உள்ள லிங்கை கிளிக் செய்து உங்கள் மின்னஞ்சல் முகவரியை கொடுத்து Requst invitation என்று நீங்கள் பதிந்து வைத்து கொள்ளவும் .
பேஸ்புக்கிற்கு போட்டியாக புதிய சமூகவலைத்தளம் பேஸ்புக்கிற்கு போட்டியாக புதிய சமூகவலைத்தளம் Reviewed by ANBUTHIL on 9:00 AM Rating: 5
Powered by Blogger.