கூகுளின் Android சாதனங்களுக்கான புதிய Game

Flappy Bird ஹேமினை உருவாக்கிய Don Nguyen இனால் தற்போது அப்பிளின் iOS, கூகுளின் ஆன்ரோயிட் சாதனங்களுக்கான புதிய ஹேம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.Swing Copters இக் ஹேம் அறிமுகம் செய்யப்பட்ட பின்னர் Flappy Bird ஹேம் ஆனது அதிகளவான அப்பிளிக்கேஷன் ஸ்டோர்களிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளது. 
                        Swing Copters - screenshot thumbnailSwing Copters - screenshot thumbnail
பயனர்கள் இக்ஹேமிற்கு அதிக அளவில் அடிமையானமையே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.எனினும் இப்புதிய ஹேம் ஆனது பயனர்களுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தரவிறக்கச் சுட்டி
கூகுளின் Android சாதனங்களுக்கான புதிய Game கூகுளின் Android சாதனங்களுக்கான புதிய Game Reviewed by அன்பை தேடி அன்பு on 7:16 PM Rating: 5
Powered by Blogger.