யூடியூப் தரும் புத்தம் புதிய வசதி

வீடியோ கோப்புக்களை பகிரும் பிரபல தளமான யூடியூப்பினை சப்ஸ்கிரைப் (Subscribe) செய்து பயனர்கள் வீடியோக்களை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ளும் வசதி தற்போது காணப்படுகின்றது.அதேபோன்று யூடியூப் ஆனது YouTube Music Key எனும் புதிய சப்ஸ்கிரைப் வசதியினை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

                                                    
இதனை சப்ஸ்கிரைப் செய்வதன் மூலம் மியூசிக்கினை இணைய இணைப்பு இல்லாத நிலையிலும் கேட்டு மகிழ முடியும்.

இவ்வசதி அறிமுகம் செய்யப்பட்ட பின்னர் 30 நாட்களுக்கு இலவசமாக பயன்படுத்த முடிவதுடன் அதன்பின்னர் மாதாந்தம் 9.99 டொலர்கள் செலுத்தி குறித்த வசதியை பெற்றுக்கொள்ள முடியும்.
யூடியூப் தரும் புத்தம் புதிய வசதி யூடியூப் தரும் புத்தம் புதிய வசதி Reviewed by ANBUTHIL on 7:27 PM Rating: 5
Powered by Blogger.