கணினியின்  வன்றட்டிலிருந்து அழிக்கப்பட்ட புகைப்படங்களை இலகுவான முறையில் மீட்டுக்கொள்வதற்கு Digicam Photo Recovery மென்பொருள் பெரிதும் உதவியானதாக காணப்படுகின்றது.இதில் புகைப்படம் காணப்பட்ட வன்றட்டின் பகுதியை தெரிவு செய்து வேகமான முறையில் மீட்டுக்கொள்ளும் வசதி தரப்பட்டுள்ளது.தவிர மீட்கப்பட்டுக்கொண்டிருக்கும் புகைப்படங்களை பிரத்தியேக கோப்புறை ஒன்றினில் சேமிக்கும் வசதியும் காணப்படுகின்றது.
இதன் கோப்பு அளவானது 1.3MB மட்டுமே ஆகும்.