இணையத்தளம்
மருத்துவ உதவிகளை பெற சிறந்த இணையத்தளம்
வணக்கம் நண்பர்களே நமக்கு ஏற்படும் வியாதிகள் மற்றும் அவற்றிக்கு என்ன மருந்து கொடுக்கலாம் எந்த உணவுகளை சாப்பிடலாம் என்கிற உதவிகளை தெரிந்து கொள்ள இப்போது இணையத்திலே வசதி உள்ளது கீழே நான் கொடுத்துள்ள இணயதளங்கள் மூலம் உங்களுக்கு ஏற்படும் அணைத்து வியாதிகளுக்கும் தீர்வினை நீங்கள் பெறலாம்.

பொது மருத்துவ தளங்கள்
நீங்கள் எடுத்துகொள்ளும் மருந்துகளின் தன்மைகள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றி தெரிந்துகொள்ள :
o fda.gov
மருந்து உட்கொள்ளும் போது தவிர்க்கவேண்டிய உணவு பற்றிதெரிந்து கொள்ள : hoptechno.com/book10.htm
மூலிகைகள் பற்றி தெரிந்துகொள்ள,,,,
யோகாசனம் பற்றி,,,,
உடல் உறுப்பு பற்றி: Innerbody.com
நிரிழிவு மற்றும் சர்க்கரை நோய் பற்றி:
இதயம் மற்றும் நுரையிரல் பற்றி:
வலிப்பு பற்றி: epilepsy.com
பல் சம்பந்தமாக: ada.org/public/index.asp
ஆஸ்த்துமா மற்றும் அலர்ஜி: aafa.org
கண்கள்:
குழந்தை நலம்: nichd.nih.gov
திக்குவாய்: stutteringhelp.org
முதுகு மற்றும் கழுத்து: spine-health.com
போதைபொருள் விடுதலை:
சுற்றுசூழல் மாசு காரணமாக எற்படும் நோய்கள்: scorecard.org/health-effects/
இரத்த தானம் கொடுக்க, பெற: indianblooddonors.com
இந்தியாவில் உள்ள மருத்துவர்கள் பற்றி: suggestadoctor.in
தமிழக அரசின் குடும்ப நலத்துறை இணைய தளம் மூலம் நமக்குத் தேவையான துறை சார்ந்த மருத்துவ நிபுணருடன் இணையம் வழி உரையாடல் செய்து ஆலோசனைகள் பெற: tnhealth.org/chat.ht