நண்பர்களுக்கு இலவசமாக வீடியோ மின்னஞ்சல் அனுப்ப

வணக்கம் நண்பர்களே நாம் சென்ற பதிவில் மின்னஞ்சல் மூலமாக நண்பர்களுக்கு எப்படி Voice Mail அனுப்புவது என்று பார்த்தோம். இந்த பதிவில்
இலவசமாக வீடியோ மின்னஞ்சல் அனுப்புவது என்று பார்ப்போம்உங்கள் தகவலை வீடியோ வடிவில் பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் உங்களுக்கு விருப்பமான நபர்களுக்கு அனுப்பலாம்.
                              
                                                  
இதற்கு உங்கள் கணணியில் வெப் கமெரா(web camera) வசதி இருந்தால் மட்டுமே போதுமானது. ஆனால் குறைந்தது 60 வினாடிகள் மட்டுமே பேச முடியும்.இவ்வாறு வீடியோ வடிவில் நண்பர்களை தொடர்பு கொள்வது புதுமையாக இருப்பதுடன், நேரில் சந்திப்பது போன்ற ஒரு நினைவை ஏற்படுத்தும்.


இந்த சேவையில் உள்ள மற்றும் ஒரு சிறப்பம்சம் மின்னஞ்சல் போன்றே, இதிலும் கோப்புகளை இணைத்து அனுப்பலாம்.ஆகையால் நாம் அனுப்பும் கோப்புகளுக்கான அறிமுக உரை அல்லது விளக்க உரையாக வீடியோ மின்னஞ்சலை பயன்படுத்திக் கொள்ளலாம். இதன் மூலம் இணைப்புகளின் சாரம்சத்தை எளிதாக புரிய வைக்கலாம். 

வீடியோ மின்னஞ்சல் அனுப்ப இங்கே  சொடுக்குங்க
நண்பர்களுக்கு இலவசமாக வீடியோ மின்னஞ்சல் அனுப்ப நண்பர்களுக்கு இலவசமாக வீடியோ மின்னஞ்சல் அனுப்ப Reviewed by அன்பை தேடி அன்பு on 7:07 PM Rating: 5
Powered by Blogger.