சமூக வலைப்பின்னல்களில் முதன்மையான Facebook தளத்தை இணையத்தில் உபயோகிக்காதவர்களே இல்லை என்ற நிலை காணப்படுகிறது…இதன் மூலம் உலகில் பல்வேறு இடங்களில், பல்வேறு துறைகளில், பலவேறுபட்ட மனிதர்களின் நட்புக்கரங்களை நாம் எளிதில் பெற முடிகிறது . 
இந்த தளத்தில்  பெரும் பிரச்சனையாக இருப்பது  Facebook நண்பர்கள் புகைப்படங்களில் உங்களை டேக் செய்வார்கள். அது உங்களின் Profile Timelineஇல் வரும்.பல நேரங்களில் உங்களுக்கு கடுப்பேத்தும் புகைப்படங்களாகவே அவை இருக்கும்.
                                        

இதனை எப்படி நிறுத்துவது என்று இப்போது பாப்போம்.

மேல் வலது மூலையில் இருக்கும் காவிழ்ந்த முக்கோணத்தை சொடுக்கவும்.
பின்னர்  settings பிரிவில்  Privacy Settings எனும் தொடுப்பை சொடுக்கவும்.
பின்னர் பின் வரும் படிகளை செயல்படுதுங்கள்.

Step 1:
                                            


Step 2:
                                  Step 3:
                                      

இப்போது எவரேனும் உங்களை Tag செய்தால் உங்களின் அனுமதி இல்லாமல் அது உங்களின் Profile Timelineஇல் தெரியாது.